யாதும் தமிழே 2019

தமிழின் எல்லை என்பது தமிழகத்தோடு, இந்தியாவோடு நின்றுவிடுவதில்லை. உலகளாவிய எல்லைதான் அதன் பெருஞ்சிறப்பு. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் முழக்கம் தமிழின் இந்தச் சிறப்பை நமக்குத் தெளிவாக உணர்த்தும்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த மொழியில் தோன்றிய மாபெரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களது மகத்தான சாதனைகள் மூலம் இதன் பண்பாட்டைச் செதுக்கியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து, இன்று உலகம் முழுக்க பரவியுள்ள 8 கோடி தமிழ் பேசும் மக்களுடன் எதிர்காலத்தை நோக்கி வீறு நடைபோடுகிறது தமிழ்.

சமகால பிரச்சினைகளின்போது சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கும் தங்களது கருத்துகளைத் தீர்க்கமாக முன்வைத்து, பல்வேறு சமூக நிகழ்வுகளில் முன்நிற்பவர்கள் இளைஞர்களே. இணையம், கைபேசி உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தித் தங்கள் கருத்துக்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவதுடன் தங்கள் பண்பாடு, மரபு ஆகியவற்றின் தொடர்ச்சி அறுபடாமல் காக்கத் துடிப்பவர்களும் இந்த இளைஞர்களே.Read more

கலைஞர்கள்

 • Gowtham Vasudev Menon

  கௌதம் வாசுதேவ் மேனன்

  இயக்குனர்

 • Madhan Karky

  ஆழி.செந்தில்நாதன்

  மூத்த பத்திரிகையாளர்,

  பதிப்பாளர்

 • Theatrekaran

  நவீனா

  ஆங்கிலப் பேராசிரியர்

 • Raj Mohan

  பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

  இளம் எழுத்தாளர்களில் முக்கியமானவர்,

  கனவு மிருகம்

 • Balaji Patturaj

  பக்தவத்சல பாரதி

  தமிழின் முக்கியமான மானுடவியல் ஆய்வாளர்களுள் ஒருவர்

 • Balaji Patturaj

  ஓவியா

  பெண்ணியவாதி,

  பெரியாரியர்

 • Balaji Patturaj

  க. ஆனந்த்

  கவிஞர்

 • Balaji Patturaj

  பிரபா கல்விமணி

  மனித உரிமைக்காக செயல்பட்டுவருபவர்

 • Balaji Patturaj

  பிரின்ஸ் கஜேந்திரபாபு

  கல்வியாளர்

 • Balaji Patturaj

  ராஜன் கிருஷ்ணன்

  தமிழ்ச் சிந்தனையாளர்,

  பேராசிரியர்

 • Balaji Patturaj

  தமிழச்சி தங்கபாண்டியன்

  சமகாலத் தமிழ் கவிஞர்

 • Balaji Patturaj

  ஜா.தீபா

  இளம் எழுத்தாளர்,

  'அயல் சினிமா' இதழின் பொறுப்பாசிரியர்

 • Balaji Patturaj

  சு.வெங்கடேசன்

  ‘காவல் கோட்டம்’ என்ற நாவலுக்காக 2011-ல்,

  சாகித்ய அகாடமி விருது பெற்றவர்,

 • Balaji Patturaj

  ஜெயகுமார்

Powered By

RAMRAJ -- Powered by

Celebration Partners

lalitha
PSR
velammal

Associate Partner

ayyappa

Associate Partner

covaicare

Radio Partner

Radio

hospitality Partner

Residency