அமர்வுகள் 2019

அமர்வு 1: இலக்கியம் இக்கணம்
சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றி பிரபல எழுத்தாளர்களின் கலந்துரையாடல்

அமர்வு 2: வல்லினம் மெல்லினம் இடையினம் மென்பொருளினம்
சமூக ஊடகங்களில் தமிழின் நிகழ்காலமும் உரையாடல்களின் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல்

அமர்வு 3: சிம்மக் குரலும் திரைத் தமிழும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் கொண்டாடும் அமர்வு

அமர்வு 4: கேள்வி நீங்கள் பதில் சமஸ்
கேள்வி நீங்கள் பதில் சமஸ் (அல்லது) சமஸுடன் கேள்வி பதில் வாசகர்கள் கேட்கும் கேள்விக்கு பத்திரிகையாளர் சமஸ் பதிலளிக்கிறார்

அமர்வு 5: தமிழ்: உணவு – கல்வி –அரசியல்
தமிழின் வெவ்வேறு பரிமாணங்களையும் அலசும் மூன்று குறு அமர்வுகள்

அமர்வு 6: தமிழுக்கு மரியாதை
தமிழின் மிகச் சிறந்த ஆளுமைகள் மூவருக்கு ‘தமிழ் திரு’ விருதுகள் வழங்கும் நிகழ்வுகள்

நடைபெறும் இடம் இந்துஸ்தான் கல்லூரி

9:30 AM - 9:55 AM Inauguration
10:00 AM - 11:00 AM இலக்கியம் இக்கணம்
11:15 AM - 12:00 Noon வல்லினம் மெல்லினம் இடையினம் மென்பொருளினம்
12:00 Noon - 12:15 PM இடைவேளை
12:15 PM - 1:15 PM சிம்மக் குரலும் திரைத் தமிழும்
1:15 PM - 2:30 PM சாப்பாடு இடைவேளை
2:35 PM - 3:35 PM கேள்வி நீங்கள் பதில் சமஸ் (அல்லது) சமஸுடன் கேள்வி பதில் வாசகர்கள் கேட்கும் கேள்விக்கு பத்திரிகையாளர் சமஸ் பதிலளிக்கிறார்
3:35 PM - 4:00 PM இடைவேளை
4:00 PM - 5:00 PM தமிழ்: உணவு – கல்வி –அரசியல்
5:15 PM - 6:15 PM தமிழுக்கு மரியாதை

Powered By

RAMRAJ -- Powered by

Celebration Partners

lalitha
PSR
velammal

Associate Partner

ayyappa

Associate Partner

covaicare

Radio Partner

Radio

hospitality Partner

Residency